டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் பள்ளி மாணவிகள் பலர் சித்த பிரமை பிடித்தது போல கதறி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தராகண்ட் மாநிலத்தில் இருக்கும் பள்ளிகளில் சமீப நாட்களாக விசித்திரமான சம்பவம் ஒன்று நடக்க தொடங்கி உள்ளது. அங்கு இருக்கும் பள்ளிகளில் மாணவிகள் பலரும் பேய் பிடித்தது போல கத்தி கதறும் சம்பவங்கள் அதிகம் நடக்க
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment