Monday, July 4, 2022

எகிறும் தொற்று.. இதுவரை 6,362,197 பேர் உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பலி.. 555,013,578 பேர் பாதிப்பு https://ift.tt/JjFpz3B

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.62 லட்சத்தை தாண்டிவிட்ட நிலையில், அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் ஒவ்வொரு உலக நாடுகளும் மும்முரமாகி வருகின்றன. இந்த 3 வருடமாகவே நம்மை உலுக்கி எடுக்கும் வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.62 லட்சத்தை தாண்டிவிட்டது. இந்த தொற்றானது, பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,362,197 பேரை தாக்கி

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment