காங்கோ: ஆப்பிரிக்காவின் பர்கினோ ஃபாசோவில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் துப்பாக்கி சூட்டில், 22 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீப காலமாகவே, ஆப்பிரிக்க நாடுகளில் வன்முறைகள் வெடித்து கிளம்பி உள்ளன.. அதிலும் சில முக்கிய பகுதிகளில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடமாட்டம் தென்பட்டு வருவதாகவே கூறப்படுகிறது. இதற்கு காரணம், இந்த பயங்கரவாதிகளுக்கு மத அடிப்படையிலான அரசை நிறுவ
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment