செங்கல்பட்டு: சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகத்தை அடுத்த அச்சிரப்பாக்கத்தில் அரசு பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காலை நேரத்தில் நிகழ்ந்த இந்த
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment