Thursday, July 21, 2022

29 நாய்களை சரமாரி சுட்டுக் கொன்ற கும்பல்.. கண்ணில் பட்டவர்களை எல்லாம்.. கத்தாரில் பயங்கரம் https://ift.tt/ft4JC8M

தோஹா: குழந்தைகளை கடித்துவிட்டதால், ஆத்திரத்தில், 29 நாய்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கத்தாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மேற்கு ஆசிய நாடான கத்தாரில், தலைநகர் தோஹா அருகே ஒரு தொழிற்சாலையின் பாதுகாப்பு பகுதி உள்ளது. இந்த காலனி பகுதியில், ஏராளமான தெரு நாய்கள் உள்ளன.. இவைகளை பாவ்ஸ் ரெஸ்கியூ கத்தார் என்ற தன்னார்வ நிறுவனம் ஒன்று

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment