Monday, June 20, 2022

சிசுவின் தலையை வெட்டி.. தாயின் வயிற்றிலேயே விட்ட பாக். செவிலியர்! இந்து பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் https://ift.tt/FuRpQ2t

கராச்சி: பாகிஸ்தான் நாட்டில் பிரசவத்திற்கு ஆரம்பச் சுகாதார மையத்திற்குச் சென்ற பெண்ணுக்கு நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சுகாதார உட்கட்டமைப்பு போதுமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது. அதிலும் குறிப்பாகப் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் நிலைமை மோசம். இந்தச் சூழலில் பிரசவத்திற்காக அங்குள்ள ஆரம்பச் சுகாதார

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment