Tuesday, June 28, 2022

அந்த மனசு தான் கடவுள்.. பறவைகளுக்காக 6 மாடி கட்டிடத்தை கட்டிய ஜெய்ப்பூர் மக்கள்.. குவியும் பாராட்டு! https://ift.tt/C2ZQIAw

ஜெய்ப்பூர்: பறவைகளைக் காக்க ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் எடுக்கப்பட்ட முயற்சியைப் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த 21ஆம் நூற்றாண்டில் மனிதக் குல வரலாற்றில் இல்லாத அளவுக்கு நாம் மிக வேகமான வளர்ச்சி அடைந்து வருகிறோம். ஆனால், இதற்காக நாம் விலைமதிப்பற்ற இயற்கையையும் இழந்து வருகிறோம். காடுகள் அழிப்பு, பனிப்பாறை உருகுவது போன்றவை முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் நடந்து

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment