ஶ்ரீஹரிகோட்டா: ஆந்திராவின் ஶ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று மாலை 6 மணிக்கு பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் விண்ணில் பாய உள்ளது. பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 25 மணிநேர கவுண்ட்டவுன் நேற்று மாலை தொடங்கியது. இதனையடுத்து இன்று மாலை 6 மணிக்கு திட்டமிட்டபடி பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் விண்ணில் பாய இருக்கிறது. {image-isro-1574324489-1656557904.jpg
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment