Tuesday, January 4, 2022

தி.மு.க vs அ.தி.மு.க: அம்மா மினி கிளினிக் மூடல் - ஜெயலலிதா புகழை மங்கவைக்கும் முயற்சியா? https://ift.tt/eA8V8J

தமிழ்நாடு முழுவதும் அம்மா மினி கிளினிக் மூடப்படுவதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பெயரில் தொடங்கப்பட்டது என்ற ஒரே காரணத்துக்காக இந்தத் திட்டத்தை மூடுகிறார்கள்' என்கிறார் அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி. சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் கொரோனா சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை செவ்வாய்க்கிழமை

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment