Tuesday, January 4, 2022

நரேந்திர மோதி, அமித் ஷா: 'என் கருத்துகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளன' - சத்யபால் மாலிக் https://ift.tt/eA8V8J

இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டிருந்த மேகாலயா மாநில ஆளுநர் சத்யபால் மாலிக், அமித் ஷா தம்மிடம் கூறியதாக தாம் சொன்ன கருத்துகள் ''தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளன'' என்று தெரிவித்துள்ளார். தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழிடம் பேசிய சத்யபால் மாலிக்,

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment