Sunday, January 16, 2022

எங்களுக்கு வரும் வாக்குகளை ஏன் பிரிக்கிறீங்க? திரிணாமுல், ஆம் ஆத்மி மீது ப.சிதம்பரம் பாய்ச்சல் https://ift.tt/eA8V8J

பனாஜி: கோவா சட்டசபை தேர்தலில் பாஜக அல்லாத வாக்குகளை திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் பிரித்துவிடும் என்று அம்மாநிலத்துக்கான காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பார்வையாளரான முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். 40 இடங்களைக் கொண்ட கோவா சட்டசபைக்கு பிப்ரவரி 14-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மார்ச் 10-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள்

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment