Sunday, January 9, 2022

என்னங்க இது உடம்பு முழுக்க? மேகம் மாதிரி.. ஆராய்ச்சியாளர்களை வியக்க வைத்த விசித்திர விலங்கு- பின்னணி https://ift.tt/eA8V8J

கோஹிமா: நாகலாந்தில் காடு ஒன்றில் கண்டறியப்பட்ட விசித்திர விலங்கு வனவிலங்கு ஆராய்ச்சியாளர்கள் இடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது. வனவிலங்குகளை ஆராய உலகம் முழுக்க பல அடர்ந்த காடுகளில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்படுவது வழக்கம். வனவிலங்குகளின் எண்ணிக்கைகளை கணக்கிடவும், யானைகள், புலிகளின் நடமாட்டத்தை கணக்கிடவும் கூட இதுபோல கேமராக்கள் காடுகளில் பொருத்தப்படுவது வழக்கம். இந்தியாவிலும் மேற்கு தொடர்ச்சி மலை

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment