பானஜி : கோவாவில் பாஜக தலைமையிலான அரசு துணிச்சலான முகத்தை காட்டி வந்தாலும் கட்சியில் இருந்து தொடர்ந்து கிறிஸ்தவ எம்எல்ஏக்கள் விலகி வருவது அக்கட்சியினருக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. கோவா மாநில சட்டசபைக்கான பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில் பிப்ரவரி 14 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர்,
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment