தென்காசி: தற்கொலை செய்து கொள்ள போவதாக, இளம்பெண் விஷம் குடித்து வெளியிட்ட வீடியோ சோஷியல் மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ளது ஐந்தாம்கட்டளை என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் செல்வமணி... காலேஜ் முடித்துள்ளார்.. ஆலங்குளத்திலேயே ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்தும் வந்திருக்கிறார்.. இவரது நண்பர் சதீஷ்.
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment