Tuesday, January 11, 2022

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு சுற்றுலா செல்கிறீர்களா? துபாயில் எங்கெல்லாம் செல்ல வேண்டும்? https://ift.tt/eA8V8J

உலகிலேயே அதிகளவில் தடுப்பூசி செலுத்தியிருத்தல், பரவலாகவும் மலிவான விலையிலும் பரிசோதனை செய்தல் ஆகியவற்றால், மாறிவரும் கொரோனா திரிபுகளுக்கு மத்தியில், பெருந்தொற்று விளைவுகளை தாங்கும் வகையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளது. புளூம்பெர்க்கின் கோவிட் தொற்றைக் கையாளும் சிறந்த 53 நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகம் முதலிடத்தில் உள்ளது. இந்த தரவரிசை, சுகாதார சேவையின் தரம்,

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment