இஸ்தான்புல்: தெருவில் வீசப்பட்ட புத்தகங்களைக் கொண்டு நூலகம் அமைத்திருக்கிறார்கள் துருக்கியின் தூய்மைப் பணியாளர்கள். துருக்கி நாட்டின் தலைநகர் அங்காராவில், குப்பைகள் அகற்றும் தூய்மைப் பணியாளர்கள் இணைந்து நூலகம் அமைத்திருக்கிறார்கள். தெருவோரம் வீசப்படும் புத்தகங்கள் மற்றும் குப்பைகளோடு குப்பைகளாக கிடைக்கும் புத்தகங்களை சேகரித்து வைத்தனர். நாளாக நாளாக அந்த புத்தகங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அந்த புத்தகங்களை வைத்து என்ன
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment