வடகொரியா அதன் கிழக்குக் கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற் பகுதியில் ஏவுகணை பரிசோதனை செய்துள்ளது. இது பாலிஸ்டிக் ஏவுகணையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கொரிய தீபகற்பம் மற்றும் ஜப்பான் இடையே உள்ள கடல் பகுதியில் இந்த ஏவுகணை ஏவப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை தென் கொரியாவும், ஜப்பானும் கண்டித்துள்ளன. வட கொரியா அணு ஆயுத சோதனைகள் மற்றும் பாலிஸ்டிக்
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment