Wednesday, January 5, 2022

\"தலை\"யை உடனே வெட்டுங்க.. தாலிபன்கள் போட்ட பகீர் உத்தரவு.. ரப்பர் பொம்மைகளை கூட விட்டு வைக்கவில்லை https://ift.tt/eA8V8J

காபூல்: நாளுக்கு நாள் தாலிபான்களின் அட்டகாசம் பெருகி கொண்டே போகிறது.. இத்தனை நாளும் பெண்கள், குழந்தைகள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்ட வந்த நிலையில், இப்போது ஜவுளிகடை பொம்மையை கூட விட்டு வைக்காத கொடுமை நடந்துள்ளது. 20 வருடங்கள் கழித்து போராடி, ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ள தாலிபான்கள் நாளுக்கு நாள் ஏதாவது ஒரு பகீர் அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர்..

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment