ஸ்டாக்ஹோம்: பேஸ்புக்கில் தங்களது கிராமத்தின் பெயரைப் போட்டால் ஆபாசமான வார்த்தை என சென்சார் செய்யப்படுவதால், ஊரின் பெயரையே மாற்ற வேண்டும் என்ற வினோதமான போராட்டத்தில் இறங்கியுள்ளனர் ஸ்வீடனில் உள்ள ஒரு கிராமத்தினர். எதிர்நீச்சல் படத்தில் தனது பெயரை வெளியில் சொல்ல முடியாமல் ரொம்பவே அவதிப்படுவார் சிவகார்த்திக்கேயன். கடைசியில் தனக்குப் பிடித்தமாதிரி ஒரு பெயராக அவரே வைத்துக் கொள்வார்.
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment