டேராடூன்: உத்தரங்காண்டில் தலித் என்ற ஒரே காரணத்திற்காக பணியில் இருந்து நீக்கப்பட்டாரே சுனிதா தேவி என்ற சத்துணவு ஊழியர்.. அவர் மீண்டும் பணிக்கு சேர்க்கப்பட்டு இருக்கிறார். இதற்கு பின் உணர்ச்சிமிகு போராட்டம் ஒன்று அடங்கி இருக்கிறது. உத்தரகாண்டில் பள்ளியில் மதிய உணவு சமைக்கும் பெண் ஊழியர்களுக்கு வைக்கப்படும் பெயர் போஜனமா தேவி... வாழ்நாள் முழுக்க தலித் என்ற
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment