பானஜி : கோவா சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பண்டாரி சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வாக்குகளை கவர்வதற்காக பல்வேறு அரசியல் கட்சிகளும் பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டு வரும் நிலையில் அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை ஆதரிப்பதாகவும், முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவதாகவும் அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றனர். கோவா உத்தர பிரதேசம் பஞ்சாப் மணிப்பூர் உத்தரகண்ட் ஆகிய
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment