Wednesday, January 12, 2022

சாய்னாவிடம் மன்னிப்பு கேட்டார் சித்தார்த் https://ift.tt/eA8V8J

இந்திய பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவாவாலை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்து ட்வீட் செய்த நடிகர் சித்தார்த் தாம் கூறிய 'மரியாதைக் குறைவான' நகைச்சுவைக்காக மன்னிப்பு கேட்பதாகத் தெரிவித்துள்ளார். சாய்னா நேவாலின் ட்விட்டர் கணக்கை டேக் செய்து , தமது மன்னிப்புக் கடிதத்தை அவர் நேற்று இரவு தமது ட்விட்டர் கணக்கிலும் பகிர்ந்துள்ளார். https://twitter.com/Actor_Siddharth/status/1480962679032324097 சித்தார்த் பயன்படுத்திய சொற்களுக்கு

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment