கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் மட்டும் ஆண்டுக்கு நான்காயிரம் குழந்தைகள் காணாமல் போவதாகத் தெரியவந்துள்ளது. இந்திய அளவில் மேற்கு வங்காளம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் அதிக அளவில் மைனர் பெண்கள் காணாமல் போவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. காணாமல் போகும் குழந்தைகளில் 60 சதவீதம் பேர் இந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். குழந்தைக் கடத்தலிலும் மேற்கு வங்காளமே முதலிடத்தில்
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment