மீரட்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் முந்தைய ஆட்சிக் காலங்களில் மாஃபியாக்களின் விளையாட்டுகள்தான் அரங்கேறின என்று பிரதமர் மோடி கடுமையாக சாடியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் மேஜர் தியான் சந்த் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். சுமார் 700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் செயற்கை ஹாக்கி மைதானம், கால்பந்து மைதானம், கூடைப்பந்து
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment