Friday, January 7, 2022

\"ஆல்ரெடி திறந்துட்டோம்\".. ஷாக் தந்த தீதீ.. மம்தா பேச பேச.. உற்று கவனித்த பிரதமர் மோடி.. வீடியோ..! https://ift.tt/eA8V8J

கொல்கத்தா: கொல்கத்தாவில் சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் 2வது வளாகத்தை, பிரதமர் மோடி இன்று திறந்து வைத்துள்ளார்..! நாடு முழுவதும் கொரோனா, ஒமிக்ரான் என 2 வைரஸ்களும் போட்டி போட்டுக் கொண்டு மக்களை கலங்கடித்து வருகின்றன.. குறிப்பாக, மேற்கு வங்கத்தில் கொரோனா பாதிப்பு சமீபநாட்களாகவே உயர்ந்துள்ளது. வணக்கம்டா மாப்ள.. இந்தியாவில் சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பில் மதுரைக்கு

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment