Friday, January 7, 2022

வரலாற்று சாதனை மைல்கல்லை எட்டிய இந்தியா 150 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் பெருமிதம் https://ift.tt/eA8V8J

கொல்கத்தா: 150 கோடி மக்களுக்கும் மேல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க மைல்கல்லை இந்தியா எட்டியுள்ளது எனக் கூறிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் உள்ள விஞ்ஞானிகள் மற்றும் தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். உலகின் முதல் டி.என்.ஏ தடுப்பூசி இந்தியாவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாகவும், இந்தியாவில் 15 வயது முதல் 18 வயதுக்குள்

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment