Thursday, January 6, 2022

புதுக்கோட்டை சிறுவன் உயிரிழப்பு: சம்பவ தினத்தன்று நடந்தது என்ன? - கள ஆய்வு https://ift.tt/eA8V8J

புதுக்கோட்டை துப்பாக்கிச் சுடும் பயிற்சி தளத்திலிருந்து, தலையில் குண்டு பாய்ந்து சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக செய்தி சேகரிகக் களத்திற்கு சென்றபோது, பயிற்சி தளத்தில் பயிற்சியின் போது சுடப்படும் குண்டுகள் சுற்றியுள்ள கிராமங்களில் அடிக்கடி வந்து விழுவது வாடிக்கையாக இருந்துள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் பசுமலைப்பட்டியில் உள்ள துப்பாக்கிச் சூடும் பயிற்சி தளத்திலிருந்து

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment