Saturday, January 1, 2022

அமித்ஷாவுக்கு வந்த ஆவேசம்.. \"அவரை\" விட்டுடாதீங்க.. நல்லா கேளுங்க.. திகைத்து போன அயோத்தி..! https://ift.tt/eA8V8J

கான்பூர்: "அகிலேஷ் யாதவ் இங்கே வந்தால், அவரை விட்டுவிடாதீர்கள்.... கேள்வி கேளுங்கள்" என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசிய பேச்சு மிகப்பெரிய பரபரப்பை தேசிய அரசியலில் ஏற்படுத்தி வருகிறது. உத்தரபிரதேச மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது.. இப்போதுள்ள ஆட்சியையே தக்க வைத்து கொள்ள பாஜக முனைப்பு காட்டி வருகிறது. மற்றொருபுறம், முன்னாள் முதல்வர்கள் சமாஜ்வாடி

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment