நூர்-சுல்தான்: மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான கஜகஸ்தானில் கடந்த சில நாட்களாகவே பெரும் கலவரம் ஏற்பட்டுள்ளது. இது குறித்துப் பல திடுக் தகவல்களும் வெளியாகியுள்ளது. சோவியத் யூனியன் வீழ்ந்த சமயத்தில் உருவான நாடுகளில் ஒன்று கஜகஸ்தான். மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான கஜகஸ்தான் அதிக எண்ணெய் வளமிக்க நாடுகளில் ஒன்றாகும். புத்தாண்டு சமயத்தில் வாகனங்களுக்கான எரிபொருள் விலையை
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment