Thursday, January 6, 2022

இத்தாலி டூ அமிருதசரஸ்.. 160 விமான பயணிகளில் 125 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்! https://ift.tt/eA8V8J

அமிருதசரஸ்: இத்தாலியிலிருந்து அமிருதரசஸ் வந்த விமானத்தில் 125 பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 90,928 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 19,206 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.தினசரி கொரோனா பாசிட்டிவிட்டி ரேட்டானது 6.43 சதவீதமாக உள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,85, 401 பேர் ஆகும்.

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment