Saturday, January 8, 2022

பிப்ரவரி 14- இல் கோவா சட்டசபை தேர்தல்.. வாக்கு எண்ணிக்கை மார்ச் 10! https://ift.tt/eA8V8J

கோவா: கோவாவில் 40 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 10 ஆம் தேதி ஆகும். உத்தரப்பிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகண்ட், பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களின் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில் சுற்றுலா தலமான கோவாவில் சட்டசபை தேர்தல்

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment