Friday, January 14, 2022

தடுப்பூசிக்காக 12 மணி நேரம் தந்தையை தோளில் சுமந்த மகன்.. அமேசான் காடுகளிலிருந்து நெகிழ்ச்சி பயணம் https://ift.tt/eA8V8J

ரியோ டி ஜெனீரோ: தடுப்பூசி போடுவதற்காக அமேசான் காட்டை சேர்ந்த பழங்குடியின இளைஞர் ஒருவர் தனது தந்தையை 6 மணி நேரம் முதுகில் சுமந்து கொண்டு வந்த காட்சிகள் இணையத்தை நெகிழ செய்துள்ளன. அது போல் ஊசி போட்ட பிறகு வீடு திரும்ப மீண்டும் ஒரு 6 மணி நேரம் தனது முதுகில் சுமந்து கொண்டு சென்றுள்ளார்

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment