Wednesday, December 22, 2021

உலகிலேயே பெரியது.. வலையில் சிக்கிய ராட்சச திமிங்கலம்.. மீனவர் அடுத்து எடுத்த உருக்கமான முடிவு https://ift.tt/eA8V8J

விசாகப்பட்டினம்: ஆந்திர பிரதேச மாநிலம் விஷாகப்பட்டினத்தில் உலகிலேயே மிகப்பெரிய திமிங்கிலம் ஒன்று மீனவர்க் வலையில் மாட்டியிருக்கிறது. இந்த மீனோடு கரைக்கு வந்து மீனவர் அதன்பின் எடுத்த முடிவு இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. சமீப நாட்களாக இந்தியாவில் மீனவர்கள் வலையில் அதிக மதிப்பு மீன்கள் அகப்படுவது வழக்கமாகி வருகிறது. சமீபத்தில் கூட நாகையில் மீனவர் ஒருவர் கற்றாழை

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment