லூதியானா: பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கீழமை நீதிமன்றத்தின் மூன்றாவது மாடியில் இன்று பயங்கர குண்டு வெடிப்பு ஏற்பட்டது. இதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதில் 20க்கும் படுகாயம் அடைந்துள்ளனர். குண்டு வெடிப்பில் படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிசைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்தில் ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பிற்காக
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment