நெல்லை: நெல்லை மாவட்டத்தில் ஆடை இல்லாமல் கிடந்த மனநலம் குன்றிய ஆண் ஒருவருக்கு தனது இரு சக்கர வாகனத்தில் இருந்த ஒரு துணியை எடுத்து வேட்டி போல் பெண் ஒருவர் கட்டிய சம்பவம் பெரும் வரவேற்பைபெற்றுள்ளது. உறவினர்கள் கைவிட்டுவிடுவதால் ஆதரவு இன்றி சாலைகளில் இருக்கும் மனநலம் குன்றியவர்களை கேலி பொருளாகவே சிலர் பார்த்து வந்தனர். அவர்களும் மனிதர்கள்,
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment