சென்னை: ஆடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருவாய் ஈட்டித் தருவதில் ஆக்ரோடெக் (Agrotech Integrated Farmer Producer Company Limited -AGROTECH) அசத்தி வருகிறது. தற்போதைய சூழலில் அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் விவசாயப் பகுதி சுருங்குவதால் உணவுத்தேவையைப் பூர்த்தி செய்வதற்கும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் அஃரோடெக் ஒருங்கிணைந்த
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment