Sunday, December 26, 2021

'கவர்னர் வந்தார்,போட்டோ எடுத்தாங்க.. இப்போ ரூ 14,000 பில் கட்ட சொல்றாங்க..' புலம்பும் ம.பி இளைஞர் https://ift.tt/eA8V8J

போபால்: மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டின் சாவியை ஆளுநர் வழங்கினார். ஆனால், அதற்குப் பிறகு தான் ஷாக் சம்பவம் அரங்கேறியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் குடிசையில் வசித்து வந்தவர் புத்ராம் ஆதிவாசி. அடுத்த 4, 5 நாட்களுக்கு குளிர்

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment