ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் மேலும் 13 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். கடந்த 3 நாட்களில் மட்டும் தமிழக மீனவர்கள் மொத்தம் 68 பேர் கைது செய்யபப்ட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க கோரியும் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மன்னார் வளைகுடாவில் கச்சத்தீவு
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment