Thursday, November 25, 2021

வடகொரியாவில் Squid Game வெப் சீரிஸை பரப்பியவருக்கு.. அதே பாணியில் மரண தண்டனை.. கிம் ஜோங் உத்தரவு! https://ift.tt/eA8V8J

பியாங்யாங்: வடகொரியாவில் Squid Game வெப் சீரிஸை பரப்பியவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உலகில் கடுமையான சட்டங்கள் இருக்கும் நாடுகளில் வடகொரியாவும் ஒன்று. அங்கு சமூக வலைத்தளங்கள் கிடையாது. அரசுக்கு எதிராக பேச முடியாது. சினிமா, பாடல்களுக்கு வடகொரியாவின் அனுமதி இல்லை. வெளி உலகில் இருந்து தனித்துவிடப்பட்டு இருக்கும் ஒரு நாடுதான் வடகொரியா. கர்நாடகாவில் பரபரப்பு.. 2

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment