சேகர் ரெட்டி வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரி தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ்ஸுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்ததாக வெளியான தகவலில் ஓபிஎஸ் , 2017 -18ஆம் ஆண்டு ரூ. 82.12 கோடி வரியாக செலுத்துமாறு ஓபிஎஸ்-க்கு வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸுக்கு தடை கோரிய மனுவை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. ஜெயலலிதா மரண வழக்கு: ஆறுமுகசாமி ஆணையை மாற்ற முடியாது- அப்போலோ கோரிக்கை : உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment