அமராவதி: தற்போதைய ஆந்திரா சட்டசபைக்குள் நுழைய மாட்டேன்; அடுத்த தேர்தலில் வென்று இனி முதல்வராகத்தான் சட்டசபைக்குள் நுழைவேன் என அதிரடி சபதம் போட்டு சபையை விட்டு வெளியேறினார் தெலுங்குதேசம் கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு. மேலும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தம்மையும் தமது குடும்பத்தினரையும் மிக இழிவாக பேசுவதாகவும் செய்தியாளர்கள் சந்திப்பில் கண்ணீர் விட்டு கதறி
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment