Monday, November 1, 2021

நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தம் தொடர்பாக ஆஸ்திரேலிய பிரதமர் பொய் கூறியதாக சொல்லும் பிரான்ஸ் அதிபர் https://ift.tt/eA8V8J

இரு நாடுகளுக்கு இடையிலான நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் தன்னிடம் பொய் சொல்லியதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோங் கூறியுள்ளார். ஸ்காட் மாரிசன் உண்மையாக இல்லை என நீங்கள் கருதுகிறீர்களா என பிரான்ஸ் அதிபரிடம் ஒரு பத்திரிகையாளர் கேட்டதற்கு "எனக்கு தெரியும் என்று நான் கருதவில்லை"

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment