Monday, November 1, 2021

வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு ரத்து - சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தீர்ப்பின் விவரம் https://ift.tt/eA8V8J

வன்னியர் சாதிக்கான 10.5 சதவிகித உள் ஒதுக்கீட்டு அரசாணையை ரத்து செய்வதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. "அரசுத் தரப்பு அளித்த விளக்கம் போதுமானதாக இல்லை" எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கோரி பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்க அமைப்புகள் தொடர்

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment