Wednesday, November 10, 2021

மலாலா யூசஃப்சாய் இஸ்லாமிய முறைப்படி திருமணம் - எளிய முறைப்படி பிரிட்டனில் நடந்தது https://ift.tt/eA8V8J

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற செயல்பாட்டாளர் மலாலா யூசஃப்சாய் திருமணம் பிரிட்டனில் உள்ள பர்மிங்காம் நகரில் நடந்து முடிந்துள்ளது. அசர் மாலிக் என்பவரை மலாலா யூசஃப்சாய் மணம் முடித்துள்ளார். தங்கள் திருமண நாள் தமது வாழ்வின் ஒரு மதிப்புமிக்க நாள் என்று 24 வயதாகும் மலாலா யூசஃப்சாய் கூறியுள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா, தமது

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment