கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே தரைப்பாலம் ஒன்று தண்ணீரில் மூழ்கியதால் கடலுருக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் 30-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் போக்குவரத்துக்கு என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்து வருகின்றனர். மருந்து வாங்கக் கூட அவசரத்திற்கு அருகாமையில் உள்ள பெரிய ஊர்களுக்கு செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுற்றுவட்டார
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment