சிம்லா: மாநில சட்டசபைகள் அனுப்பும் கோப்புகள், மசோதாக்கள் மீது ஆளுநர்கள் காலவரையின்றி முடிவெடுக்காமல் இருப்பதை தவிர்க்க காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும் என்று தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு வலியுறுத்தி உள்ளார். இமாச்சல பிரதேசம் சிம்லாவின் 82-வது சபாநாயகர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாற்றினார். பிரதமர் மோடி தமது உரையின்
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment