Wednesday, November 17, 2021

டி 20ல் புறக்கணித்த கோலி.. ரோஹித்துக்கு கீழ் சொல்லி அடித்த அஸ்வின் 2.0.. ஆட்டத்தை மாற்றிய அந்த ஓவர் https://ift.tt/eA8V8J

ஜெய்ப்பூர்: டி 20 கிரிக்கெட் போட்டிகளில் அஸ்வின் மீண்டும் சிறப்பான கம்பேக் கொடுத்துள்ளார். இந்திய அணியில் மீண்டும் லிமிட்டட் ஓவர் போட்டிகளில் அஸ்வின் அதிக அளவில் வாய்ப்புகளை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நியூசிலாந்து இந்தியா அணிகளுக்கு இடையிலான டி 20 தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment