Tuesday, November 23, 2021

காதலிக்கு திருமணமான கோபம்: போட்டோக்களை முகநூலில் வெளியிட்ட இளைஞர்: உயர் நீதிமன்றம் அபராதம் https://ift.tt/eA8V8J

மைனர் பெண்ணை மணமுடித்து, அதனால் போக்சோ சட்டத்தில் கைதான இளைஞர் அந்தப்பெண் மேஜரானவுடன் வேறு ஒருவருக்கு மணமுடிக்கப்பட்ட நிலையில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்து வழக்கு தொடர்ந்த நிலையில் அப்பெண்ணுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை முகநூலில் வெளியிட்டதாக புகாரின் பேரில் இளைஞருக்கு சென்னை உயர் நீதிமன்றம் 75 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. சிறுமியுடன் காதல்- திருமணம்பெரம்பலூர்

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment