Sunday, November 21, 2021

அவ்வளவு பிரஷரில் என்ன அடி.. செல்லத்தை தூக்கிட்டு வாங்க.. இவர்தாங்க இந்தியா தேடும் அந்த ஆல்ரவுண்டர்! https://ift.tt/eA8V8J

கொல்கத்தா: நியூஸிலாந்துக்கு எதிரான 3வது டி 20 போட்டியில் இந்திய அணி தேடிக்கொண்டு இருக்கும் அந்த பவுலிங் ஆல் ரவுண்டரை கண்டுபிடித்துவிட்டது என்றுதான் கூற வேண்டும். நியூசிலாந்துக்கு எதிராக 3வது டி 20 போட்டியில் இந்திய அணி விறுவிறுப்பாக ஆடிக்கொண்டு இருக்கிறது. இரண்டு டி 20 போட்டிகளில் வென்றதன் மூலம் ஏற்கனவே இந்த தொடரில் இந்திய அணி

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment