Sunday, November 21, 2021

ராஜஸ்தான் அமைச்சரவை மாற்றம்.. புதிய அமைச்சர்களாக 15 பேர் பதவியேற்பு.. சச்சின் பைலட்டுக்கு குஷி! https://ift.tt/eA8V8J

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக அசோக் கெலாட் இருக்கிறார். ராஜஸ்தான் காங்கிரசை பொறுத்தவரை கடந்த ஆண்டு நடந்த மோதல் இந்த நாடே அறியும். ராகுல் காந்திக்கு பிடித்தவரும், துணை முதல்வராக இருந்தவருமான சச்சின் பைலட்டுக்கும் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் இடையே மோதல் மூண்டது. போராட்டத்தில் உயிரிழந்த.. 750 விவசாயிகள் குடும்பத்துக்கு தலா

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment